×

கொரோனா ஜாக்கிரதை! போட்டோ போட்ட நடிகைக்கு ரசிகர்கள் அறிவுரை!
 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானாவர் ரைசா வில்சன். அதன்பின் பியார் பிரேமா காதல், விஐபி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தனது செல்ல நாயின் நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. விலங்குகளுக்கு முத்தம் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, ஜாக்கிரதை’ என அறிவுரை கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Kisses are so important ❤️

A post shared by Raiza Wilson (@raizawilson) on

From around the web

Trending Videos

Tamilnadu News