Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மிலிட்டரி உடையில் மாஸ் காட்டும் பாரதிராஜா.. வைரல் புகைப்படங்கள்…

மிலிட்டரி உடையில் மாஸ் காட்டும் பாரதிராஜா.. வைரல் புகைப்படங்கள்…

c92897bc703601239ee610b88ba30220

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. ஸ்டுடியோவில் மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை கை பிடித்து வெட்டவெளிக்கு அழைத்து சென்றவர். தமிழ் மண் வாசனையை திரைப்படங்களில் நுகர வைத்தவர்.

இந்நிலையில், இவரை வைத்து சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அதில், ராணுவ வீரர் போல் கம்பீரமாக அவர் போஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே மனோ பாலா, நடிகர் தீனா, சென்ராயன் ஆகியோரின் வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் வெளிவந்து வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அந்த வரிசையில் பாரதிராஜாவும் இணைந்துள்ளார்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top