Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிக்பாஸ் லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்!

லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்  

420e2169ca8ac8a3939d40bc12e19d94
தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார். தற்ப்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் லாஸ்லியாவின் தந்தை திடீரென மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லாஸ்லியாவும் புகைப்படத்துடன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top