×

அடக்கிவாசி அனிதா ஓவரா போகுற....  அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

அனிதாவின் நடவடிக்கை வெறுக்கும் மக்கள்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் வெளியில் இருப்பது போல் உள்ளே இருப்பதில்லை. அவர்களது சுரூபம் உள்ளே சென்ற பிறகு தான் அவரவர் கேரக்டர் வெளியில் வருகிறது. அந்தவகையில் அனிதாவிற்கு முதல் நாளே நிறைய ரசிகர்கள் கூடினர்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவரது நடவடிக்கை மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் சண்டை என போய்க்கொண்டிருக்கிறது. அனிதா பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஓவர் Attitude,  நக்கல், என திமிர் பிடித்த பெண் என பெயரெடுத்து வருகிறார். இப்படியே போனால் பிக்பாஸ் வீட்டை விட்டு மக்களால் வெறுக்கப்பட்டு அனிதா வெளியேற்றப்படுவார்.

From around the web

Trending Videos

Tamilnadu News