×

நல்லா சோப்பு போடுறம்மா... லாஸ்லியா நடித்த முதல் விளம்பரம்!

லாஸ்லியாவின் சோப்பு விளம்பரம் இணையத்தில் வைரல்

 

தமிழ் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா.பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் லாஸ்லியா சோப்பு விளம்பரத்தில் முதன்முறையாக நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் சூப்பர் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


From around the web

Trending Videos

Tamilnadu News