×

அது ஓவர் Zoom'ல தெரியுது.... சாண்டியுடன் கில்மா போஸ் கொடுத்த ரேஷ்மா!

சாண்டியுடன் பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்ட போட்டோவை கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்

 
வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

தொடர்ந்து கடுமையாக உடற்பயிற்சி செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சாண்டியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளிடம் வாங்கிக்கட்டியுள்ளார். துப்பட்டா போட்டுக்கிட்டு போஸ் கொடுத்தால் என்ன? அசிங்கமா தெரியுதுல... அட்லீஸ்ட் போட்டோ போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் செக் பண்ணிட்டு போடுங்க என ஆளாளுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News