×

தமிழகத்தில் கொரோனா : சிகிச்சை பெறுவோர் வயது விவரம்...

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 

இந்நிலையில், காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:

12 வயதுக்குட்பட்டவர்கள் 55 சிறுவர்கள், 49 சிறுமிகள் என மொத்தம் 104 பேரும், 13 முதல் 60 வயதுடைய 1032 ஆண்கள், 471 பெண்கள் என மொத்தம் 1503 பேரும், 60 வயதுக்கு மேல் 153 பேரும், 61 மூதாட்டிகள் என மொத்தம் 214 என மொத்தம் 1821 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று ஒரே நாளில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை 495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News