×

டி 20 போட்டிகளில் 500 விக்கெட்கள்… சாதித்த சி எஸ் கே வீரர்!

டி 20 போட்டிகளில் 500 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை பிராவோ நிகழ்த்தியுள்ளார்.

 

டி 20 போட்டிகளில் 500 விக்கெட்களை கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை பிராவோ நிகழ்த்தியுள்ளார்.

உலகம் முழுவதும் ரசிகர்களின் பெருவாரியான ஆதரவைப் பெற்ற கிரிக்கெட் வடிவமாக டி 20 போட்டிகள் இப்போது இருந்து வருகின்றன. இதனால் ஐச்சி மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தனித்தனியாக டி 20 தொடர்களை நடத்தி வீரர்களை ஏலத்தில் எடுத்து பணமழையில் நனைந்து வருகின்றன.

அது போன்றதொரு தொடரான கரிபீயன் லீக் போட்டிகள் தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகின்றன. ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் முதல் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து  பிராவோ இந்த சாதனை படைத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News