செம சேப்பு!.. குட்டியோண்டு டவுசரை போட்டு இடுப்பை காட்டும் டிவி நடிகை....
Fri, 5 Feb 2021

செந்தூர பூவே தொலைக்காட்சி சீரியலில் முக்கியமான கதாபாத்தில் நடித்து வருபவர் தர்ஷா குப்தா, இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார்.திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் இவரது மிகப்பெரிய ஆசையாம். அடுத்து அதற்கான பணிகளைத்தான் செய்துக் கொண்டிருக்கின்றார்.
இயக்குனர்களிடம் சிறந்த கதைக்காக காத்திருக்கின்றார், அது மட்டும் இன்றி தனது கவர்ச்சி புகைப்படங்களை ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் சமூக வளைதளத்தில் பதிவிட்டும் வருகின்றார். இவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி மிரண்டு போயுள்ளனர். காரணம் கவர்ச்சியை தாறுமாறாக காட்டி கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், குட்டியோண்டு டவுசர் போட்டு, கையை மேலே தூக்கி இடுப்பை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.