×

டேய்... செல்லத்த தூக்கிட்டு வாங்கடா - பாவாடை தாவணியில் இதயத்தை துளையிட்ட சாக்ஷி

பாவாடை தாவணியில் சாக்ஷி அகர்வால்

 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்ஷி அகர்வாலுக்கு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. ஆர்யா நடித்துள்ள டெட்டி படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து முடித்துள்ளார் சாக்ஷி. அதன் பிறகு அரண்மனை 3 படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் அவர் 'புரவி' என்கிற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என அதிகாரபூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் சாக்ஷி பத்திரிகையாளராக நடிக்கிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளுக்காக சாக்ஷி சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வருகிறார். இந்நிலையில் சாக்ஷி கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அன்றாடம் ஒரு ஒர்க் அவுட் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவரது இன்ஸ்டாகிராம் முழுக்க வித விதமான உடற்பயிற்ச்சி வீடியோக்கள் தான் ரொம்பி கிடக்கிறது. அத்துடன் நெட்டிசன்களுக்கு ஃபிட்னஸ் குறித்த சந்தேகங்களையும் தீர்த்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பாவாடை தாவணியில் எடுத்துக்கொண்ட throwback புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு குடும்பப்பாங்கான பெண்களை ரசிக்கும் ரசிகர்களின் மனதில் பட்டாம்பூச்சி  பறக்கவிட்டுள்ளார்.

View this post on Instagram

My traditional look🥰😍

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

From around the web

Trending Videos

Tamilnadu News