உனக்கு எந்த நாட்டில்மா ஒட்டு உரிமை இருக்கு? மாலத்தீவில் இருந்து பறந்து வந்த டிடி!
மாலத்தீவில் இருந்து பறந்து வந்து ஒட்டு போட்ட தொகுப்பாளினி டிடி!
Wed, 7 Apr 2021

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்சினி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
சின்னத்திரை தவிர்த்து வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.அர்திக சினிமா நட்சத்திர நண்பர்களும் இவருக்கு உண்டு,
இந்நிலையில் டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாக்களித்த போட்டோவை விறல் காட்டி வெளியிட்டு "போட்டோ போடலன்னா ஒட்டு போட்டியானு கேட்பாங்க? போட்டோ போட்டா யாரு கேட்டான்னு சொல்லுவாங்க?
ஆனால், போட்டோ நல்லா வந்திருக்கு அதான் போஸ்ட் போட்டேன் என கூறியுள்ளார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தான் டிடி மாலத்தீவு சென்று அங்கிருந்தபடியே அழகிய போட்டோக்களை வெளியிட்டார். அதற்குள் ஓட்டுப்போட ஓடி வந்துட்டாங்க.. உங்க கடமை பொறுப்பை பாராட்டுகிறோம் டிடி.