
Cinema News
விரல் வித்தை சிம்பு என்றால்.! வில் வித்தை தனுஷ்டா.! இது எங்க போய் முடிய போகுதோ.?!
Published on
தமிழ் சினிமாவில் ஓவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு அடைமொழி என்பதை தாண்டி அவர்களை செல்லமாய் கலாய்ப்பதும் சகஜம் அப்படிதான் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அழைப்பார்கள். விரல் வித்தை நடிகர் என சிம்புவையும், ஒல்லிக்குச்சி நடிகர் என தனுஷையும் மறைமுகமாக கூறுவதுண்டு.
தற்போது விரல் வித்தை சிம்பு போல, தனுஷ் வில் வித்தை நடிகராக மாற போகிறாராம். அதாவது தற்போது புதியதாக வில் அம்பு எய்யும் பயிற்சியை தீவிரமாக தனுஷ் பயின்று வருகிறாராம். அந்த பயிற்சியை மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியாவுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளர் தான் தனுஷுக்கு கற்று கொடுக்கிறாராம்.
இதையும் படித்து பாருங்களேன் – ரீ-என்ட்ரி-னா இது தான் ரீ-என்ட்ரி.! வைகைபுயலின் அதிரவைக்கும் அடுத்தடுத்த அப்டேட்கள்.!
அப்படி, எதற்காக சீரியசாக இதை தனுஷ் கற்கிறார் என பார்த்தல், செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் திரைப்படத்தில் இரண்டு தனுஷில் ஒருவருக்கு வில் வித்தை தெரிந்திருக்க வேண்டுமாம். அதனால் இயக்குனரின் ஆணைக்கிணங்க இந்த வில் வித்தையை கற்கிறார் தனுஷ்.
நானே வருவேன் ஷூட்டிங் தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு வாரம் கலந்துகொண்டு விட்டு, அடுத்து ஹைதிராபாத்தில் வாத்தி ஷூட்டிங்கில் தனுஷ் கலந்துகொள்ள உள்ளாராம்.
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...