Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சீன மொழியில் ரீமேக் ஆகும் தனுஷின் “அசுரன்”

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் அசுரன். பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகிய இத்திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாராட்டு மழையில் நனைந்த அசுரன்  விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்றது.

7320749a85d44378c687459f0c34a8a7
இந்நிலையில் தற்போது அசுரன் படம் நாடுதாண்டி முதல் முறையாக சீனாவின் மாண்டரின் மொழியிலும் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. கொரோனா ஊரடங்குக்குப் பின் இதன் பணிகள் தொடங்கும் என தகவல்கள் கூறுகிறது. இதே போல் மலையாளப் படமான த்ரிஷ்யம் சீனாவில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும், பிகில் , பாகுபலி மற்றும் மாம் ஆகிய படங்களும் அங்கு மிகப்பெரிய வெற்றியை குவித்தன.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top