Categories: Cinema News latest news

தமிழ்நாட்டு டெஸ்லா அழகி!.. 48 மணி நேரம் படுத்தே இருப்பேன்.. ப்ளூ ஸ்டார் படத்துல என்ன பண்ணிருக்காரோ!

தமிழ்நாட்டின் டெஸ்லா அழகி என திவ்யா துரைசாமி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ளார். ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தை பா. ரஞ்சித் தயாரித்துள்ளார்.

லால் சலாம் படம் போல இந்த படமும் இரண்டு நண்பர்களின் கிரிக்கெட் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட படம்தான். சோஷியல் மீடியாவில் டெஸ்லா அழகி என கொண்டாடப்பட்டு வரும் திவ்யா துரைசாமி இந்த படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: படம் கன்ஃபார்ம் ஹிட்டு!.. செம ஸ்டைலா கெத்தா மாறிட்டாரே சிம்பு!.. வைரல் போட்டோ!..

அது என்ன டெஸ்லா அழகி என கேட்பவர்களுக்கு T ஷேப்பில் திவ்யா துரைசாமியின் தொப்புள் அழகு இருக்கும். அவர் வெளியிடும் அனைத்து போட்டோக்களிலும் அதனை வெளிப்படையாக காட்டி வைரலானார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிறுவர்கள் முதல் ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர் என பலரும் டெஸ்லா அக்கா என்றும் டெஸ்லா அழகி என்றும் தன்னை கூப்பிட ஆரம்பித்து விட்டனர் என்றும் ஆரம்பத்தில் அது தனக்கே புரியவில்லை என்றும் அதன் பின்னர் தான் புரிந்தது என்றும் திவ்யா துரைசாமி கூறுகிறார்.

இதையும் படிங்க: 12 நாளில் இத்தனை கோடி வசூலா?!.. வசூலில் அடிச்சி தூக்கிய அயலான்!..

தொப்புளை விட எனக்கு அழகான ஹார்ட் இருக்கு, அழகான ஃபேஸ் இருக்கு அதையெல்லாம் பாருங்கடா என கமெண்ட் போடுவர்களுக்கு சொல்லத் தோணும் முதலில் கோபபபட்டேன். பின்னர் அது பழகிடுச்சு என சமீபத்திய பேட்டியில் திவ்யா துரைசாமி பேசியுள்ளார்.

மேலும், தனக்கு ஸ்ட்ரெஸ் ஆகி விட்டால் சாப்பிடாமல் 48 மணி நேரம் ஆனால் கூட படுத்தே இருப்பேன் என்றும் தூக்கம் தான் என் கோபத்தை குறைக்கும் என்றும் கூறியுள்ளார்.

Saranya M
Published by
Saranya M