×

என் ரேஞ்சே வேற!... 2 படம் ஹிட் கொடுத்திட்டு பந்தா செய்த நடிகர்... அதிர்ந்து போன இயக்குனர்...
 

 

பொறியாளன், பியார் பிரேமா காதல், தர்ம பிரபு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஹரிஸ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற அசத்தலான வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ராஜேஷ் சமீபத்தில் அவரை சந்தித்து ஒரு கதையை கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் எனவும் கூறியுள்ளார். அவரை அலட்சியமாக டீல் செய்த ஹாரிஸ், என் ரேஞ்சு என்னன்னு தெரியாம பேசுறீங்க.. ஓடிடியில் வெளியாகும் படத்தையெல்லாம் என்னிடம் ஏன் கொண்டு வருகிறீர்கள்? . நான் நடிக்க மாட்டேன் என பந்தா காட்டியுள்ளார். அதன் பின்னரே ஜி.வி.பிரகாஷிடம் அந்த கதையை கூறி ஒகே செய்துள்ளார் ராஜேஷ்.

rajesh

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் கடைசியில் வெளியான தர்ம பிரபு ஹிட் படமாக அமைந்து விட்டதால்தான் அவர் இந்த பந்தாவை காட்டியுள்ளார் எனக்கூறப்படுகிறது. 

ராஜேஷ் கடைசியாக இயக்கிய 3 படங்கள் வெற்றியை பெறவில்லை. எனவே, அவருக்கு சந்தானம் கை கொடுக்க முன் வந்தார். ஆனால், சில காரணங்களால் அவரும் பின் வாங்கி விட்டார்.  அதன்பின்னர், ஹரிஸின் நடவடிக்கையால் நொந்து போயுள்ள ராஜேஷுக்கு ஜி.வி.பிரகாஷ் கை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web

Trending Videos

Tamilnadu News