">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஓட்டை ஓட்டையா டிரெஸ்ஸ போட்டு எல்லாத்தையும் காட்டும் நடிகை…. மிரண்டு போன ரசிகர்கள்….
ஓட்டை ஓட்டையா டிரெஸ்ஸ போட்டு எல்லாத்தையும் காட்டும் நடிகை…. மிரண்டு போன ரசிகர்கள்….
மாடலாக இருந்து நடிகையாக மாறியவர் திவ்யா பாரதி. ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘பேச்சுலர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
எப்படியாவது முன்னணி நடிகைகளில் ஒருவராக வேண்டும் என ஆசைப்படும் அவர் கவர்ச்சியான உடைகளை உடுத்தி தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சில சமயம் அக்கவர்ச்சி ஆபாசத்தையும் தொடுகிறது.
இந்நிலையில், உள்ளாடை பளிச்சென தெரியும் படி ஓட்டை ஓட்டையாக உள்ள டிரெஸ்ஸ போட்டு புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை கிறக்கத்தில் ஆழ்த்தியுள்ளார்.