Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இந்தியாவை விட்டே சென்ற சாக்லேட் பாய் அப்பாஸ்… இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக கோலோச்சிய நடிகர் அப்பாஸ் இப்போது நியுசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

8b5d299b9a1fb49b4812c28d50cd499c-1

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக கோலோச்சிய நடிகர் அப்பாஸ் இப்போது நியுசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் கதிர் இயக்கிய, காதல் தேசம் படத்தின் மூலம் அறிமுகமான அப்பாஸ், தனது அழகிய தோற்றத்தில் தொடர்ந்து பல காதல் படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்தார். ஆனால் குறுகிய காலத்திலேயே அவருக்கான மார்க்கெட் இல்லாமல் போனது. அதன் பிறகு வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அதிலும் போதுமான வாய்ப்புகள் வராததால் சினிமாவை விட்டே விலகினார். பின்னர் சில விளம்பர படங்களில் தலைகாட்டி விட்டு காணாமல் போனார். இந்நிலையில் அவர் இப்போது நியுசிலாந்து நாட்டில் செட்டில் ஆகிவிட்டாராம். அங்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் முக்கியப் பதவியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top