Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

டெடி படத்தில் பொம்மையாக நடித்தது யார் தெரியுமா? – இதோ புகைப்படம்

டெடி படத்தில் பொம்மையாக நடித்தது யார் தெரியுமா? – இதோ புகைப்படம்

af35b4380f0bfa2be5bd5a5afb283bf6

நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சவுந்தரராஜன். ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய டெடி திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தில் டெடி பொம்மை முக்கிய கதாபாத்திரமாக வந்தது. அதாவது, கதாநாயகி சாயிஷாவின் ஆன்மா அந்த பொம்மைக்குள் சென்று ஆர்யாவின் உதவியோடு தனது உடைலை அடைவது போலவும், அப்போது, இருவருக்கும் இடையே காதல் மலர்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

40131644bf4298321c5cce9160c74df9

பலரும் அந்த பொம்பை காட்சி கிராபிக்ஸ் என கருதினார். ஆனால், அக்காட்சி கிராபிக்ஸ் கொண்டு உருவாக்கப்படவில்லை. டெடி பொம்மையாக நடித்தவர் ஒரு நடிகர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ஏற்கனவே தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவரின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

67f2f81b91920d995bb4109131bfad06

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top