×

குட்டி மைனாவிற்காக ஆவலுடன்...  ஜோரான சீமந்தம்!

நடிகை மைனா நந்தினி அண்மையில் கணவர் யோகேஷின்  பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்க அவரை கண்ணை கட்டி காரில் அழைத்து சென்று சிறுவர்கள் இல்லத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

 

விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வரும் மைனா நந்தினியின் முதல் கணவர் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சில மாதங்களுக்கு முன் சீரியல் நடிகர் ஒருவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.  

தற்ப்போது கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினிக்கு அவரது  கணவர் யோகேஷ் குடும்பத்தினருடன் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி சீமந்த செய்து அழகு பார்த்துள்ளார். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள மைனா நந்தினி " குட்டி மைனா அல்லது குட்டி யோகேஷிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். லவ் யூ பாப்பா" என கேப்ஷன் கொடுத்து பதிவிட அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News