">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நைட் தூங்கும் போது ஏம்மா படுத்துற?! – கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கதறவிட்ட நடிகை…
நைட் தூங்கும் போது ஏம்மா படுத்துற?! – கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கதறவிட்ட நடிகை…
விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அனு இம்மானுவேல். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற காந்த கண்ணழகி மற்றும் மயிலாஞ்சி ஆகிய 2 பாடல்களும் தற்போதும் தொலைக்காட்சிகளில் தினமும் பலமுறை ஒலிக்கும் பாடலாக மாறியுள்ளது.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு அவர் நடித்து வருகிறார். ஒருபக்கம் திரைப்படங்களில் இழுத்தி போர்த்தி நடித்தாலும் சமூக வலைத்தளங்களில் படுகவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை காட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.