×

கன்னடக் கரையோரம் ஒதுங்கும் கோலிவுட் இயக்குனர்கள்... என்ன ஆச்சு?

 
கன்னடக் கரையோரம் ஒதுங்கும் கோலிவுட் இயக்குனர்கள்... என்ன ஆச்சு?

தமிழின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்து டைரக்டர் அவதாரம் எடுத்தவர் அந்த இயக்குனர். மார்க்கெட் சிறுவர்களை வைத்து இவர் எடுத்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு முன்னணி நடிகரை வைத்து பரபர திரைக்கதையும் ஒரு படத்தை எடுத்தார். 

ஆனால், என்ன ஆனதோ தெரியவில்லை. படம் போட்ட காசைக் கூட வசூலித்துக் கொடுக்கவில்லை. தயாரிப்பு தரப்புக்கோ பெரும் நஷ்டம். இதனால், இயக்குனரின் பெயர் கோலிவுட்டில் ரொம்பவே டேமேஜாகியிருக்கிறது. நல்ல கதைகள் இருந்தும் இயக்குனரை நம்பி எந்தத் தயாரிப்பாளரும் பணம்போடத் தயாராக இல்லை. 

இதனால், மனம் உடைந்துபோயிருந்த இயக்குனருக்கு கன்னட சினிமா கைகொடுத்திருக்கிறது. அங்கு முன்னணி ஹீரோவை இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நம்ம டைரக்டர். அதேபோல், கன்னட கரையோரம் ஒதுங்கும் இயக்குனர் பட்டியலில் லேட்டஸ்டாக பிரபல இயக்குனர் ஒருவரும் இணைந்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News