Connect with us

Cinema News

பீச் மண்ணு எங்க ஒட்டியிருக்குன்னு பாருங்க!.. புருஷன் பார்த்தா என்னாகுறது.. தீபிகாவால் தகிக்கும் இணையம்!

இந்த ஆண்டு சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் படத்திலேயே படு செக்ஸியாக தீபிகா படுகோன் நீச்சல் உடைகளை அணிந்துக் கொண்டு தாறுமாறாக போஸ் கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் உறைய வைத்து விட்டார்.

இந்நிலையில், ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஹ்ரித்திக் ரோஷன் உடன் அவர் இணைந்து நடித்துள்ள ஃபைட்டர் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ள அந்த பீச் பம் காட்சி இணையத்தின் சூட்டை ஒட்டுமொத்தமாக பல மடங்கு உயர்த்தி உள்ளது.

இதையும் படிங்க: ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்!.. பூனைக்கு மணி கட்டிய முன்னணி ஹீரோ.. நேம் டேமேஜால் காண்டாகிட்டாராம்!..

டாம் க்ரூஸின் டாப் கன் போல இந்த படம் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வந்தாலும், அதுபோன்ற ஒரு முயற்சியை இந்திய விமானப்படையை வைத்து எடுத்திருப்பது சிறப்பான ஒன்று தான் என்றும் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் டீசரில் காட்டியதை போலவே சொதப்பல் இல்லாத சிஜி காட்சிகளுடன் வரும் ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு பதான் படத்தை கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்ததை போலவே ஃபைட்டர் படத்தின் மூலமும் மாஸ் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாருக்கானுடன் மட்டுமில்லை ஹ்ரித்திக் ரோஷனுடனும் தாராளம் காட்டி கெமிஸ்ட்ரியை வேறலெவலில் வொர்க்கவுட் செய்வேன் என ஸ்க்ரீனை எல்லாம் தீப்பிடிக்க வைத்திருக்கிறார் தீபிகா படுகோன்.

இதையும் படிங்க: விஜய் டிவியின் அடுத்த ஸ்டார் ஜோடி..! கண்ணே கலைமானே சீரியல் நடிகைக்கு இந்த நடிகருடன் திருமணமா?

கணவர் ரன்வீர் சிங் இதையெல்லாம் பார்த்தால் என்ன ஆவாரோ தெரியவில்லை. அவருடன் ஆலியா பட் இணைந்து இந்த ஆண்டு நடித்த படத்தில் இப்படியெல்லாம் எல்லை மீறிய ஆபாச உடை அணிந்து நடிக்கவில்லையே, தீபிகா மட்டும் ஏன் இப்படி பண்றாரு என ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top