Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பிஞ்சிலே பழுத்துடுச்சு… கிடு கிடுன்னு வளர்ந்து வரும் கேபிரில்லா!

எடுப்பான கிளாமரில் பிக்பாஸ் புகழ் கேபிரில்லா!

e14fb16f06ef2af077af3d114cebe1e0

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதே புகழுடன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் எனத்தான் எதிர்பார்த்தனர் நெட்டிசன்கள். டக்கென சில ரூட்டை மாற்றிய கேபி எல்லாருக்கும் செம பல்ப் கொடுத்தார். மாஸாக விளையாடி ஃபைனலிஸ்டில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ 5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸை பெற்றார். 

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வரும் கேபிரில்லா சமூகவலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பாவாடை சட்டையில் ஒரு இன்ச் இடுப்பு தெரிய போஸ் கொடுத்து வாலிப பசங்கள வளைத்துவிட்டார். அம்மாடி…. நீ இன்னும் கொழந்தைமா கொஞ்சம் சூதானமா நடந்துக்கோ….

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top