அழகு பொம்மை ஒன்னு ஆடுது... சுத்தி சுத்தி காட்டிய கேபிரில்லா!
நடிகை கேபிரில்லா வெளியிட்ட சூப்பர் கியூட் வீடியோ!
Mon, 22 Mar 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரில்லா. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும், பிரபலமானார்.
பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடிய விதம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது மாராப்பு மட்டும் போடமல் பாவாடை ஜாக்கெட் அணிந்துக்கொண்டு செம கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழடித்துள்ளார்.