Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விஜய் உனக்கு தான்.. மாஜி நடிகையின் குத்தாட்டம்… வைரலாகும் வீடியோ

நடிகை ஜெனிலியா வெளியிட்டு இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.�

0e7de3fc5b86c73d57924f4d4bfeca24

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார். தமிழில் ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியன், விஜயுடன் சச்சின் படங்கள் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. ஹாசினி மற்றும் ஷாலினி கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்களிடம் செம பிரபலமாக தான் இருக்கிறது. ஜெனிலியா பாலிவுட்டில் நடிக்கும் போது, சக நடிகரான ரித்தேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

இதனிடையில், மகன்களுக்காக ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள சென்று, தவறி விழுந்து இருக்கிறார். இதனால் அவருக்கு கை முறிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜெனிலியா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவு வைரலாக பரவியது.

இந்நிலையில், கையில் கட்டுப்போட்டு கொண்டு அவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் விஜய் இது உனக்காக தான் எனக் குறிப்பிட்டு இருந்தார். அந்த வீடியோவில் அவரது திரையுலக நண்பர்கள் சிலரும், கணவருடனும் செம ஆட்டம் போட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top