Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

காலம் போன காலத்துல கவர்ச்சியா – நடிகையின் புகைப்படத்தை பார்த்து ஆச்சர்யமான ரசிகர்கள்!

நடிகை லஷ்மியின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

bfcfd03ec487801d00cd7ec53b821922-1-2

நடிகை லஷ்மியின் மகள் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பழம்பெரும் நடிகையான லஷ்மியின் மகள் ஐஸ்வர்யா பாக்யராஜின் ராசுக்குட்டி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பார்த்திபனின் உள்ளே வெளியே ரஜினியின் எஜமான் விக்ரம்மின் புதிய மன்னர்கள் ஆகிய படங்களில் நடித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே குணச்சித்திர வேடங்கள் மற்றும் சீரியலில் நடிக்க தொடங்கினார். ஆனாலும் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை

61f0685f68bc320eff8d0659b6132408-2

இந்நிலையில் சமீபத்தில் தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தன் மீதான கவன ஈர்ப்பை உருவாக்கியுள்ளார். இதைப்பார்த்து ஆச்சர்யமான ரசிகர்கள் இந்த வயசுக்கு மேல் கவர்ச்சிப் புகைப்படத்தை வெளியிட்டு கதாநாயகி வேடமா வாங்கப்போகிறார் என்று கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top