குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!..

 
குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!..
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தில் இடம்பெற்ற ”மறுவார்த்தை பேசாதே” உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் தார்புகா சிவா. அடுத்து அவர் இயக்குநராக மாறி 90ஸ் கிட்ஸ் லவ் ஸ்டோரியை வைத்து முதல் நீ முடிவும் நீ என ஒரு படத்தை இயக்கினார். அந்த படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் மீதா ரகுநாத். குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!.. இதையும் படிங்க:  850 அடி.. ஒரே டேக்… நீண்ட வசனத்தை பொளந்து கட்டிய சிவாஜி!.. பிரமித்த தமிழ்த்திரை உலகம்! முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீதா ரகுநாத் மணிகண்டனுக்கு ஜோடியாக கடந்த ஆண்டு வெளியான குட் நைட் படத்தில் நடித்திருந்தார். ரொம்பவே அமைதியான அதே நேரத்தில் அழகான நடிப்பை வெளிப்படுத்தி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த மீதா ரகுநாத் நேற்று திருமணம் செய்துக் கொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ஃபேன்ஸ்கள் என பலரும் மீதா ரகுநாத்துக்கு ஹேப்பி மேரீட் லைஃப் என வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!.. இதையும் படிங்க:  KPY பாலா நீங்க எங்கேயோ போயிட்டீங்க!.. பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பையனுக்கு இப்படியொரு பரிசா?.. பட்டு சட்டை, பட்டு வேட்டியில் மாப்பிள்ளையும் பட்டுப்புடவையில் மீதா ரகுநாத்தும் இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமா பிரபலங்கள் யாரும் பங்கேற்றது போல தெரியவில்லை. திருமண மண்டபத்தில் எடுத்தது போன்ற புகைப்படங்கள் வெளியாகவில்லை. இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை தான் மீதா ரகுநாத் வெளியிட்டுள்ளார். குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!.. கடந்த ஆண்டு இவருக்கு நிச்சயம் ஆன நிலையில், நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. மீதா ரகுநாத் இனிமேல் சினிமாவில் நடிப்பது சந்தேகம் தான் என்கின்றனர். குட் நைட் பட ஹீரோயினுக்கு எளிமையாக முடிந்த திருமணம்!.. கணவருடன் எடுத்துக் கொண்ட கல்யாண பிக்ஸ்!..

From Around the web