Connect with us

Cinema News

ஜிவி பிரகாசை நண்பர் எனக் கூறிவிட்டு பின்னணியில் தனுஷ் செய்த துரோகம்!.. இதெல்லாம் பாவம் மக்கா!

GV Prakash Dhanush: தமிழ் சினிமாவில் என்னுடைய நட்புக்கு சிறந்த உதாரணம் ஜிவி தான் என தனுஷ் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் நெத்தியடியாக சொல்லி இருந்தார். இதை தனக்கு துரோகம் செய்த சிவகார்த்திகெயன், அனிருத்தை குறிப்பதாக பலரும் விமர்சித்து வந்தனர்.

ஆனால் நெருங்கிய நண்பர் என்று சொன்ன ஜிவியுடன் கூட தனுஷ் நல்ல நட்பை கொடுக்கவில்லையாம். அவரிடமும் கூட ஊழல் செய்து நிறைய சித்துவிளையாட்டை செய்து இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் சொன்ன தகவல்கள் பலருக்கு அதிர்ச்சியை கிளப்புவதாகவே இருக்கிறது.

இதையும் படிங்க… கலைஞர் நூற்றாண்டு விழாவில் அஜித்? புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த தல

அவரின் பேட்டியில் இருந்து, தனுஷ் ஒரு காலத்தில் ஜிவி பிரகாஷுடன் நண்பர்களாக ஒரு காலத்தில் இருந்தது உண்மை தான். ஆனால் அது இப்போ இல்லை. பல தயாரிப்பாளர்கள் ஜிவிக்கு அட்வான்ஸ் கொடுத்து இசை கமோஸிங்கிற்கு சென்ற போது நடுவில் தனுஷ் புகுந்து பல வாய்ப்புகளை காலி செய்தாராம்.

அதற்கு பதில் அனிருத்தை அந்த படத்தில் போட சொல்லி புரோமோட் செய்தாராம். இதை தெரிந்து ஜிவி பிரகாஷ் கடுப்பில் சோஷியல் மீடியாக்களிலையே பகிரங்கமாக குற்றம் சாட்டிய நிகழ்வெல்லாம் நடந்தது. இந்த சமயத்தில் தான் பிரபல செய்திதாள் விஜயை சிறந்த நடிகராக தேர்ந்தெடுத்தது. அவரிடம் ஒரு முழு பக்க பேட்டியை போட வேண்டும்.

இதையும் படிங்க: புலமைப்பித்தன் போட்ட வார்த்தையை மாற்ற வைத்த எம்ஜிஆர்… என்ன நடந்ததுன்னு தெரியுமா?

இதை தொடர்ந்து அனிருத்துக்கும், தனுஷுக்கும் சண்டை வந்து அவர்கள் பிரிந்ததும் தான் தனுஷ் ஜிவி பக்கம் வந்து இருக்கிறார். இருவர் சண்டையை வெற்றிமாறன் தீர்த்து வைத்த பின்னரே மீண்டும் இருவரும் நண்பர்களாக பழகி வருவதாக தெரிவித்து இருக்கிறார். அத்தனை சேட்டையும் பண்ணிட்டு இப்போ நட்புக்கு இலக்கணம் டயலாக்கெல்லாம் ரொம்ப ஓவருங்க எனவும் கலாய்த்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Continue Reading

More in Cinema News

To Top