×

பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி ஊற ஏமாத்திட்டீங்களா? கிண்டலுக்குள்ளான ரேஷ்மா!

வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.

 

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ஃ பேசியல் பொருள் ஒன்றிற்கு விளம்பரம் செய்து வீடியோ  வெளியிட்டுள்ளார். இதில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் ரேஷ்மாவை பார்த்து பலரும் பதறிவிட்டனர். அப்போ இவ்ளோவ் நாள் பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணின போட்டோவை தான் நாங்க அப்படி பார்த்து ரசித்தோமா? என கமெண்ட் செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

View this post on Instagram

nakeorganica tumeric polishing scurb removed all dead skin cells and excess oil from face which made my skin skin feel fresh and supple nakeorganica rosehip sleep Cream ✔️ Nourish the skin with this soft and smooth night cream ✔️It instantly absorbs into skin with no greasy feel ✔️ It supports the skin to gain fresh young looking skin ✔️certified organic brand ✔️Boosts skin elasticity, fill up fine lines, fade out the age spots. One sleep cream with added serum, under eye wrinkles, hydrating, mild exfoliation ,Repairing all skin layers https://www.nakeorganica.com/collections/face-care/products/sleep-cream https://www.nakeorganica.com/collections/face-care/products/nake-organica-polishing-scrub

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) on

From around the web

Trending Videos

Tamilnadu News