×

அந்த வண்டிய தூக்குறதுக்கு அவன் படுகிற பாடு இருக்கே- வைரல் வீடியோ

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் தமிழகமெங்கும் நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. 
 

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைகள் தமிழகமெங்கும் நேற்று கோலாகலமாக திறக்கப்பட்டது. குடிமகன்கள் பல இடங்களில் இதனை திருவிழாவாகவே கொண்டாடினர். 

மதுபானக் கடைகள் இருந்தாலே பல இடங்களில் குடிமகன்களின் அட்ராசிட்டி வீடியோக்களுக்கு பஞ்சம் இருக்காது. இதோ இன்று ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. போதையிலொ கீழே விழுந்த வண்டியை எடுக்க அவர் படும் பாடை நீங்களே பாருங்கள்

https://www.facebook.com/1011415831/videos/pcb.10219742220838622/10219742206758270/

From around the web

Trending Videos

Tamilnadu News