×

அடுத்த முகின் இவர் தான் - பெண் ரசிகைளை மடக்கபோகும் ஹேண்ட்ஸம் பாய்!

அடுத்த முகினை அடையாளம் கண்ட விஜய் டிவி

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். அக்டோபர் 4 இன்று முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. முதல் நாளில் போட்டியாளர்களை அறிமுப்படுத்தும் நிகழ்வு என்பதால் பெரும்பாலான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்ப்போது சோம் சேகர் என்ற மாடல் அழகன் இதில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இவர் முகினை போலவே குறும்படங்கள், விளம்பரங்கள், பாடல் ஆல்பம், பாக்ஸிங் என பல வித்தைகளை கையில் கொண்டிருப்பதால் நிச்சயம் இவருக்கு பெண் ரசிகைகள் அதிகரித்து டைட்டில் கார்ட் வெல்ல வாய்ப்பிருப்பதாக ஊருக்குள் பேசப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News