×

மொட்டை மாடியில் நின்று சூடேற்றும் ஹாட் ஆண்டி ஷாலு ஷம்மு!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருவார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு ஷம்மு.அந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக சில காட்சிகளில் வருவார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ஷாலு ஷ்ம்மு சினிமாவில் பெரிதாக பெயர் எடுக்கவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் மிகப்பிரபலம். காரணம் அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்களே ஆகும்.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் ஸ்டூடியோ ஏதும் கிடைக்காததால் வீட்டின் மொட்டை மாடியில் நின்று புடவையில் ஹாட் செல்பி எடுத்து இணையவாசிகளை வேற மாதிரி வசீகரித்துள்ளார். இதற்கு நெட்டிசன் ஒருவர் " ஹாட் ஆண்டி ஆளை கொள்ளுறீங்க" என கமெண்ட் அடித்துள்ளார்.

சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உள்ளாடைகள் தெரியுமளவுக்கு இறுக்கமான உடை அணிந்தபடி உள்ளது அந்த போட்டோக்கள். இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு என்று கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.  

From around the web

Trending Videos

Tamilnadu News