×

மாளவிகா மோகனனின் ஹாட் போட்டோ ஷூட் - வைரல் வீடியோ

நடிகை மாளவிகா மோகனனின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
 

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் கவர்ச்சியான பளபள உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில், அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடீயோ தற்போது வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News