Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஒரே நாளில் இத்தனை பேர் பாதிப்பா ? அமெரிக்காவை அலறவிடும் கொரோனா !

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

f277ae8299bc0e497a28c1eb144932b1

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 4,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் இத்தாலி மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது அமெரிக்காதான். அங்கே வேகமாகப் பரவி வரும் கொரோனா நேற்று ஒரு நாளில் மட்டும் 10,000 பேருக்கு மேல் பரவியுள்ளதாகவும், ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top