Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எனக்கு சத்தியமா தெரியாது! லிப்லாக் காட்சி பற்றி மனம் திறந்த ரம்யா நம்பீசன்..

சப்பா குரிஷு படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்தது பற்றி நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது மனம் திறந்துள்ளது.

2217408cc395556ec56bba50e0786da7

சப்பா குரிஷு திரைப்படத்தில் நடிகர் பகத் பாசிலுடன் மிகவும் நெருக்கமாக லிப்லாக் காட்சிகளில் நடித்து ரம்யா நம்பீசன் அசத்தியிருந்தார். அவர் லிப்லாக் காட்சியில் நடித்தது அதுவே முதன் முறை.

உண்மையில், லிப்லாக் எப்படி கொடுக்க வேண்டும் என்றே எனக்கு தெரியாது. என் வாழ்க்கையில் யாருக்கும் அப்படி முத்தம் கொடுத்தது கிடையாது. எனவே, அந்த காட்சி பற்றி இயக்குனர் விவரித்த போது எனக்கு இது தெரியாது என்று கூறினேன். அதன்பின், முத்தக்காட்சி உள்ள சில திரைப்படங்களை பார்த்தேன். அதன் பின்னரே நடித்தேன் என அவர் கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top