×

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ்வேன்!.. காதலரை மலர்ந்த கவர்ச்சிப் புயல்... 

 

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருபவர் பூனம் பாண்டே.

அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என அவரின் அட்டகாசம் தாங்க முடியாமல் ரசிகர்கள் திகைத்து வந்த நிலையில்,  தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே அவர் கரம் பிடித்துள்ளார்.  

இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு ‘ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ்வேன்’ என உருக்கமாக பூனம்பாண்டே பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

Here’s looking forward to seven lifetimes with you.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

From around the web

Trending Videos

Tamilnadu News