×

எல்லாமே தப்பு தப்பா தெரியுதே... பிகினி உடையில் பலே போஸ் கொடுத்த இலியானா!

நடிகை இலியானாவின் லேட்டஸ்ட் புகைப்படம்

 

தமிழில் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

ஆனால், திடீரென ஒருநாள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இலியானா காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிப்டுத்தினார். காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் பிகினி உடை அணிந்து பீச் ஓரத்தில் சன் பாத் எடுத்த செம ஹாட் போட்டோவை வெளியிட்டு எக்கச்சக்க லைக்ஸ் அள்ளியுள்ளார். சும்மா துளியூண்டு கவர்ச்சி காட்டினாலே நம்ம பசங்க வேற மாதிரி ஆகிடுவாங்க. இப்படி சூப்பர் ஹாட் போஸ் கொடுத்தால் என்ன பண்ணுவாங்க பாவம். பசங்க சாபம் உங்கள சும்மாவே விடாது இலியானா பார்த்துக்கோங்க...

From around the web

Trending Videos

Tamilnadu News