ileana
கவர்ச்சி காட்டாமல் நடிகை இலியானா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
ileana
ஒல்லி பெல்லி இடுப்பழகியான இலியானா தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியான நண்பன் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதையடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைத்தாலும் முன்னுக்கு வரமுடியவில்லை. இதனால் தெலுங்கு, இந்தி என பிற மொழி திரைப்படங்களில் கவனத்தை செலுத்தினார்.
ileana
இதையும் படியுங்கள்: குனிந்துகாட்டி ரசிகர்களை குஷிபடுத்திய ஐஸ்வர்யா தத்தா.. செம ஹாட்டு மச்சி!!
இதனிடையே அன்ரூவ் க்னீபோனே என்ற வெளிநாட்டு நபரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து பின்னர் விவகாரத்து செய்துவிட்டார். அதையடுத்து தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இலியானா தற்போது கவர்ச்சிக்கும் கொஞ்சம் கேப் விட்டு நாயுடன் கொஞ்சி விளையாடிய சில புகைப்படங்களை வெளியிட்டு கியூட்னஸ் அள்ளியுள்ளார்.
Idli kadai:…
நம்பிக்கை நட்சத்திரம்…
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…