Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எல்லார் போகஸும் அங்க தான் இருக்கு – கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்ட இலியானா!

கில்மா டான்ஸ் வீடியோ வெளியிட்ட நடிகை இலியானா!

a1e0e26d74f79a4c334009e44e2118f6

தமிழில் நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் இலியானா. அதேபோல், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 

இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

ஆனால், திடீரென ஒருநாள் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளிவந்தது. இலியானா காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிப்டுத்தினார். 

காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் லைஃப் என்ஜாய் பண்ணி வாழ்ந்த்து வரும் இவர் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் மோசமான கிளாமர் உடையணிந்து ஒரு மார்க்கமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து கிளுகிளுப்பான வீடியோ வெளியிட்டு இணையவாசிகளை அந்த மாதிரி ரசனைக்கு ஆளாக்கியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top