×

கொரோனா பேரிடரிலும் அதிகரித்த வருவாய்… தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை!

தமிழகத்தின் வருவாய் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

தமிழகத்தின் வருவாய் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தின் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி  பதவியேற்ற போது அவர் ஆட்சி ஒரு ஆண்டு கூட தாக்குப்பிடிக்காது என்பதே ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் நினைப்பாக இருந்தது. ஆனால் இப்போது அவர் ஆட்சி 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கட்சியின் பெரும்பாலானவர்களின் ஆதரவோடு அடுத்த தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஜூலை மாதம் வரையிலான வருவாயை விட ஜூலை 2020 வரையிலான வருவாய் அதிகமாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News