×

ஸ்ரீரெட்டி ரேஞ்சுக்கு இறங்கிய இந்துஜா.. இந்த கவர்ச்சி தாங்காதும்மா!...

 

மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இந்துஜா. அதன்பின்  மகாமுனி,சூப்பர் டூப்பர், பிகில் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

induja

அதன்பின் சமூக வலைத்தளங்களில் அழகழகான ஆடை உடுத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். ஆனாலும், அம்மணி எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, இழுத்தி போர்த்திக்கொண்டே இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என புரிந்து கொண்ட அவர் தற்போது ஸ்ரீரெட்டி ரேஞ்சுக்கு கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.

induja

தொடக்கமாக கவர்ச்சி லுக்கில் சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News