ஜாக்கெட் அணியாமல் முதுகு தரிசனம் காட்டிய இனியா- சூடேறிய இணையதளம்

இனியாவின் கிளாமர் போட்டோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வாகை சூடவா படம் மூலம் அறிமுகம் ஆனவர் இனியா. முதல் படத்திலேயே அனைவராலும் ரசிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பாக்கப்பட்டார். அனால் நடந்ததோ வேறு.
சின்ன சின்ன கேரக்டர்கள், கள்ளக் காதலி வேடம் என திரையுலகில் அவரது பாதை மாறியது. ஆனாலும் நம்பிக்கை இழக்காத இனியா எப்படியாவது மீண்டும் நாயகியாக மாறிவிடுவது என முடிவெடித்ததாக தெரிகிறது.
காரணம் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரவ விட்டு வருகிறார். இதை பார்த்தாவது மீண்டும் நாயாகி வேடம் வராதா என எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெறும் புடவை மட்டும் கட்டுக் கொண்டு ஜாக்கெட் அணியாமல் முதுகு தரிசனம் காட்டுகிறர். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த மாதிரி ஸ்டில்ஸை பார்த்தும் கூடவா வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தங்களது வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.