×

அந்த மாதிரி போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் துக்கத்தை கெடுக்கும் இனியா!

நடிகை இனியா உடற்பயிற்சி புகைப்படங்கள்

 

தமிழில் ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா. இதனையடுத்து ‘மௌனகுரு, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிகப்பு மனிதன்’ போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி சில மலையாள படங்களிலும் இனியா நடித்திருக்கிறார். தற்போது, இனியா கைவசம் தமிழில் ‘காபி’, மலையாளத்தில் ‘தக்கோல், பெண்களிலா’, கன்னடத்தில் ‘துரோணா’ என நான்கு படங்கள் உள்ளது. கொரோனா ஊரடங்கினாள் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் உடற்பயிற்சிகள் செய்து பயனுள்ள வகையில் நேரத்தை கழிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகைகள் சிலர் இந்த கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக செயல்பட்டு தினம் தினம் கவர்ச்சி புகைப்படம், ஒர்க் அவுட் வீடியோ என வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து  பிரபலமடைந்து வருகின்றனர். அந்தவகையில் இனியா ரப்பர் போல் உடலை வளைத்து உடற்பயிற்சிகள் செய்து ஸ்லிம் ஃபிட் உடையில் செம structure போஸ் கொடுத்து கன்னாபின்னா கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கி துக்கத்தை கெடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News