×

தனுஷின் 2வது மகன் இவ்வளவு வளர்ந்து விட்டானா?  - வைரலாகும் புகைப்படம்

நடிகர் தனுஷ் தனது மகனுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
 

நடிகர் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.  மூத்தவன் யாத்ரா ராஜா, இளையவன் லிங்கா ராஜா.  இதில் யாத்ராவுக்கு 13 வயது ஆகிறது.  லிங்காவிற்கு 9 வயது ஆகிறது. அவர்களின் புகைப்படம் அரிதாகத்தான் இணையத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், ஒரு குடும்ப விழாவில்  தனுஷ் தனது இளையமகன் லிங்காவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News