×

இடுப்ப காட்டியும் சீரியல் வாய்ப்புதானா? - நொந்துபோன ரம்யா பாண்டியன்

ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய சேலை கட்டி ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படங்கள் அவருக்கு புகழை தேடித்தந்தது.
 

அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அவரை தொடர்ந்து சேலை கட்டி புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் அன்பு கட்டளையும் இட்டனர். பல யுடியூப் சேனல்கள் மற்றும் இணையதளங்களுக்கு பேட்டி கொடுத்து பரபரப்பானார். ஆனாலும், அவருக்கு எந்த சினிமா வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஒருகட்டத்தில் நொந்துபோன அவர் விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியில் தலை காட்டினார். அதற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியலில் நடிக்க ரம்யா பாண்டியன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News