×

ஷிவானி நாராயணனுக்கு இத்தனை லட்சமா? - பிக்பாஸ் சம்பள பட்டியல் இதுதான்...

 

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றுள்னர். நிகழ்ச்சி துவங்கி 10 நாட்கள் கடந்து விட்ட நிலையில் தற்போதுதான் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. 

இந்நிலையில், போட்டியாளர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படுகிறது என்கிற பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆரி, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன் மற்றும் ரியோ ராஜ் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளமாக வழங்கப்படவிருக்கிறதாம்..

biggboss

ஒருபக்கம், சம்யுக்தா கார்த்தி, சனம் ஷெட்டி, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலஜி முருகதாஸ் மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கு ஒன்றரை லட்சம் ஒருநாளை சம்பளமாக வழங்கப்படவிருக்கிறதாம்.

மற்றபடி அனிதா சம்பத், கேப்ரியல்லா, சோம் சேகர் மற்றும் ஆஜித் ஆகியோருக்கு ஒருநாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாக வழங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News