Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இவ்ளோவ் நாளா ஏமாந்துட்டோமே… சமந்தாவின் ஒரிஜினல் கலர் இதானா?

நடிகை சமந்தா பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

501e7609487cdbec1f5fb36a7550869a
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

02bf0c9fe96292c15279f450c4471ac8

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். முகத்தில் சர்ஜரி செய்வதற்கு முன் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் சமந்தா டார்க் டோன் மேக்கப்பில் இருப்பதை கண்ட ரசிகர்கள்… ஒ இது தான் உங்க ஒரிஜினல் கலரா..? இது தெரியாமல் இவ்ளோவ் நாளா ஏமாந்துட்டோமே என ட்ரோல் செய்து வருகின்றனர்.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top