Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதுக்குதான் இவ்ளோ பில்டப்பா? – பாஜகவில் இணைகிறார் அண்ணாமலை…

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் அண்ணாமலை. தஞ்சாவூரை சேர்ந்த அவர் தனது பணியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் இறங்குவதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். மேலும்,தற்சார்பு பொருளாதாரத்தை கையில் எடுப்பதாக கூறி, ஆட்டுக்குட்டியுடன் போஸ் கொடுத்தார்.�

a445c43acc8802e80c4ebfcad2da9c8a

ஆனால், தனக்கு மோடியை பிடிக்கும், ரஜினியிடம் பேசினேன் அவர் கூறியது அவர் ஒரு பாஜக ஆதரவாளர் எனக்காட்டியது. இதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்க அதை அண்ணாமலை மறுத்து வந்தார். நான் மக்களின் பிரச்சனையை தீர்க்கும் அரசியலை முன்னெடுப்பேன் என்றெல்லாம் பேட்டிகொடுத்தார்.

இந்நிலையில், அவர் பாஜகவில் இணைவுள்ளது தெரியவந்துள்ளது. டெல்லியில்  ஜெ.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணியளவில் அவர் பாஜகவில் இணையகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இதுக்குதான் இவ்வளவு பில்டப் கொடுத்தீர்களா?…இந்த தற்சார்பு பொருளாதாம் என்ன ஆச்சு?.’ என நெட்டிசன்கள் அவரை சமூகவலைத்தளங்களில் வச்சு செய்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top