என்னடா எப்பா இப்புடி தெரியுது...? ஹாட்டா காட்டிய ஐஸ்வர்யா மேனன்!
மொட்டை மாடியில் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட ஹாட் போட்டோ!
Sun, 28 Mar 2021

கவர்ச்சி நடிகையாக இணையவாசிகளால் எக்குத்தப்பாக ரசிக்கப்படுபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் "ஆப்பிள் பெண்ணே" என்ற படத்தின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதையடுத்து சித்தார்த்தின் "தீயா வேலை செய்யணும் குமாரு" படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்றார். மேலும், ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக "நான் சிரித்தாள்" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொட்டை மாடியில் டைட்டான பனியனில் செம ஹாட் போஸ் கொடுத்து சூட்டை கிளப்பியுள்ளார்.