இவள் ரொம்ப சீன் போடுறா: அனிதாவை கழுவி ஊற்றிய விஜய் பட நடிகை
70 நாட்கள் கடந்து ஓடிகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரபான காட்சிகள் அறங்கேறி வருகின்றன. நேற்று ஆரி அனிதா கணவர் குறித்து பேசியபோது மிகுந்த கோபத்துடன் ஆரியை திட்டினார் அனிதா.
Tue, 22 Dec 2020

70 நாட்கள் கடந்து ஓடிகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பரபரபான காட்சிகள் அறங்கேறி வருகின்றன. நேற்று ஆரி அனிதா கணவர் குறித்து பேசியபோது மிகுந்த கோபத்துடன் ஆரியை திட்டினார் அனிதா.
இந்த காட்சியை பார்த்த பலரும் அனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர். இதில் கில்லி படத்தில் விஜய் தங்கையாக நடித்த ஜெனிபரும் ஒருவர்.
இந்த ப்ரமோ வீடியோ கீழே கருத்தினை பதிவிட்டுள்ள அவர், அதில் இவ புலம்புறத தான ஆரி சொன்னார். ஏன் இவ்வளவு சீன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பலரும் ஆரிக்கே ஆதரவு கருத்தினை பகிர்ந்து வருகின்றனர்.